தற்போதைய செய்திகள்

"மனைவியை கடத்தி சிறை வைத்திருக்கிறார்கள்"... சீருடையில் வந்து புகார் மனு அளித்த காவலர் - நெல்லையில் பரபரப்பு

தந்தி டிவி
• நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடந்து வந்த நிலையில் போக்குவரத்து காவலரான ரவி ஆதித்யன் சீருடையில் வந்து மனு அளித்தார். • தன்னுடைய மனைவி தென்காசிக்கு சென்ற நிலையில் பாஜகவில் சேர்ந்திருப்பதாகவும், அவரை சிலர் வேண்டுமென்றே சிறை வைத்திருப்பதாகவும் பேட்டி அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. • இதனிடையே விடுமுறை என சொல்லிவிட்டு சென்ற காவலர் ரவி, பணிக்கு சேரவில்லை என்றும் அவரது மனைவியிடம் கேட்டபோது கணவருடன் வாழ விருப்பமில்லை என கூறியதாகவும் மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் தெரிவித்தார். • சீருடையுடன் சென்று மனு அளித்தது தொடர்பாக துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் ஆணையர் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்