தற்போதைய செய்திகள்

பற்கள் பிடுக்கப்பட்ட விவகாரம் "சாத்தான்குளம்போல் எங்களுக்கும் நடக்கும்"-பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர்

தந்தி டிவி
• அம்பாசமுத்திரம் காவல் சரகத்தில், சிறிய குற்றங்களில் ஈடுபடும் நபர்கள், காவல்நிலையங்களுக்கு வரவழைக்கப்பட்டு, அவர்களது பற்கள் அடித்து உடைக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. • இந்த சம்பவத்தில் தொடர்புடைய அம்பை காவல் கூடுதல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங், பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். • இந்த விவகாரத்தில், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலம், 3 நாள் விசாரணையை மேற்கொண்டார். • அதில், சம்மன் அனுப்பப்பட்ட நபர்களிடம் மட்டுமே வாக்குமூலம் நடத்தப்படும் என விசாரணை அதிகாரி தெரிவித்ததால், விசாரணை மீது நம்பிக்கை இல்லை என பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி