தற்போதைய செய்திகள்

டயாலிசிஸ்-க்காக அழைத்து சென்ற மருத்துவர்கள்.. திடீரென உயிரிழந்த பள்ளி ஆசிரியை - மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்

தந்தி டிவி
• நெல்லையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியை திடீரென உயிரிழந்த விவகாரத்தில், ஆசிரியையின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பானது. • தூத்துக்குடியை சேர்ந்தவர் தனியார் பள்ளி ஆசிரியை பத்மபிரியா. • இவர் சீறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நிலையில், நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். • அங்கு, தொடர்ந்து 5 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த பத்மபிரியாவை, டயாலிசிஸ் சிகிச்சைக்காக மருத்துவர்கள் அழைத்து சென்றுள்ளனர். • அப்போது, திடீரென உடல் உபாதை ஏற்பட்டு ஆசிரியை உயிரிழந்ததாக கூறபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. • இந்த சம்பவத்தில், மருத்துவர்கள் அலட்சியமாக செயல்பட்டதாக கூறி ஆசிரியையின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பானது. • தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஆசிரியையின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்