தற்போதைய செய்திகள்

நெல்லையில் வடமாநில இளைஞரை பதறவைத்த 2 சிறுவர்கள்

தந்தி டிவி

உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த துர்கேஷ் என்பவர், நெல்லை மாவட்டம் வீரமாணிக்கபுரம் பகுதியில் தங்கியுள்ளார். இந்தநிலையில் அவரை வழிமறித்த சிலர், அவரிடமிருந்து 3 ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்டவற்றை பறித்து சென்றுள்ளனர். இதுதொடர்பாக துர்கேஷ் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், நெல்லை சந்திப்பு ரயில் நிலைய பகுதியில் இருந்த கொள்ளையர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். கைதான 2 சிறார்கள் உட்பட 5 பேரும் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், ஐவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்