தற்போதைய செய்திகள்

பல்லை பிடுங்கிய விவகாரம் - பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

தந்தி டிவி
• அம்பாசமுத்திரத்தில் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களை, போலீசார் தனியார் காரில் அழைத்து செல்லும் சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. • கல்லிடைக்குறிச்சி அருகே குளத்தை ஏலம் எடுக்கும் விவகாரத்தில் நடந்த அடிதடி வழக்கு தொடர்பாக லட்சுமி சங்கர், சுபாஷ் வெங்கடேஷ், கணேசன் உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்குப் பதிந்த போலீசார், அவர்களை தனியார் காரில் அழைத்துச் சென்றனர். • இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. • இந்த சம்பவத்துக்குப் பிறகுதான் அவர்களின் பல் பிடுங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்