தற்போதைய செய்திகள்

"பல்வீர் சிங் அடித்த பிறகுதான் எல்லா நோயும் வந்துவிட்டது".. "80 கிலோ இப்ப 55 கிலோ.."

தந்தி டிவி
• நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் ஏஎஸ்பியாக பணியாற்றி வந்த பல்வீர் சிங், விசாரணைக்காக அழைத்துச் செல்பவர்களின் பற்களை பிடுங்கியதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். • இதற்கிடையே, பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் பற்கள் தானாக விழுந்ததாக கூறியது பரப்பை ஏற்படுத்தியது. • இந்நிலையில், பாதிக்கப்பட்ட 6 பேர், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். • அதைத் தொடர்ந்து, சார் ஆட்சியர் முன்பு ஆஜராகி அவர்கள் விளக்கம் அளித்தனர். • மருத்துவர்கள் முன்னிலையில் அவர்கள் அளித்த வாக்குமூலங்கள், வீடியோ பதிவு செய்யப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்