தற்போதைய செய்திகள்

ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்த 'நீட்' பயிற்சி மாணவர் - வெளியான அதிர்ச்சி வீடியோ

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பேருந்தில் இருந்து மாணவர் ஒருவர் தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கிருஷ்ணகிரியை சேர்ந்த மாணவர் ஹேமராஜ். ராசிபுரத்தில் நீட தேர்விற்காக பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் பயிற்சி சென்று, பேருந்தில் திரும்பிய அவர், எதிர்பாராத விதமாக ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்தார். இதில், படுகாயம் அடைந்த ஹேமராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்