தற்போதைய செய்திகள்

நீட் நேரடி பயிற்சி வகுப்புகள் தொடக்கம் - வேல்ஸ் பள்ளி - ஆற்றுப்படை பவுண்டேஷன் சார்பில் ஏற்பாடு

தந்தி டிவி
• சென்னை கீழ்கட்டளையில், ஆற்றுப்படை பவுண்டேஷன் சார்பில் நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. • வேல்ஸ் குளோபல் பள்ளியுடன் ஆற்றுப்படை பவுண்டேஷன் இணைந்து நீட் நேரடி பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா கீழ்கட்டளையில் நடைபெற்றது. • நீட் பயிற்சி வகுப்புகளை வேல்ஸ் பள்ளி குழும இயக்குனர் விஜயகுமார், தலைமை ஆசிரியர் எம்.ஆர். ஆஷாலட்சுமி, தாகூர் மருத்துவ கல்லூரி உதவி முதல்வர் டி.எச். கோபாலன் ஆகியோர் திறந்து வைத்தனர். • இதில், நீட் பயிற்சி பெறும் மாணவ, மாணவிகள், பெற்றோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்