தற்போதைய செய்திகள்

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க.. நாளை கடைசி நாள்..

தந்தி டிவி
• மே 7ஆம் தேதி நடைபெறும் நீட் தேர்வுக்கு, மார்ச் 6 ஆம் தேதி முதல், ஏப்ரல் ஆறாம் தேதி வரை ஆன்-லைன் வழிவில் விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. • இதன்படி விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் வியாழக்கிழமையுடன் முடிகிறது. • ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 17 லட்சம் முதல், 18 லட்சம் மாணவர்கள் வரை நீட் தேர்வு எழுதுகின்றனர். • இதே அளவிற்கு இந்த ஆண்டும் தேர்வு எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. • தமிழகத்தில் தற்போது வரை ஒன்றரை லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள் என்றும், அரசு பள்ளி மாணவர்கள் 15 ஆயிரம் பேர் வரை விண்ணப்பித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்