தற்போதைய செய்திகள்

பள்ளி பாடத்திட்டத்தில் அதிரடி மாற்றம்... முகலாயர்கள் பற்றிய வரலாறு நீக்கம்... மத்திய அரசின் திடீர் முடிவு

தந்தி டிவி
• என்.சி.இ.ஆர்.டியின் பன்னிரண்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இருந்து முகலாய மன்னர்களின் வரலாற்று பகுதி நீக்கம் செய்யப்படவுள்ளது. • இது தொடர்பாக வெளியாகியுள்ள தகவலின் படி, 11 ஆம் வகுப்பு பாடத்திட்டத்திலும் இஸ்லாமியர்களின் எழுச்சி மற்றும் கலாச்சார மோதல் தொடர்பான பகுதிகளை நீக்க முடிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. • மாற்றம் செய்யப்பட்ட என்.சி.இ.ஆர்.டி பாடப்புத்தகங்களை வரும் கல்வி ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த உபி அரசு முடிவு செய்துள்ளது. • இந்த மாற்றம் என்.சி.இ.ஆர்.டி பாடத்திட்டத்தை பின்பற்றும் சி.பி.எஸ்.சி மாணவர்களுக்கும் பொருந்தும். • காங்கிரஸ் சார்பு எழுந்தாளர்கள் வரலாற்றை திரித்து கூறியப்பதாகவும், அதனை மாற்றும் நேரம் வந்துவிட்டதாகவும் பாஜக தலைவர்கள் இதற்கு வரவேற்பு தெரிவித்து வரும் நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

vinayagarchaturthi | விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் மோதல்...5 வீடுகளில் புகுந்து தாக்குதல்...

ADMK Meeting | By Election | அதிமுக முக்கிய புள்ளிகளுடன் ஈபிஎஸ் திடீர் மீட்டிங்

Breaking | Trichy | ``அய்யோ.. அருவி மாறி இப்படி புனிதமான காவிரியில கலக்குதே’’

CM Vijay London Visit | லண்டனில் தமிழர்களுக்கு என தனி நேரம் ஒதுக்கிய CM விஜய்

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்