தற்போதைய செய்திகள்

கடற்படை தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்கும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

தந்தி டிவி

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, டிசம்பர் 4 மற்றும் 5-ஆம் தேதிகளில் ஆந்திரா மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

டிசம்பர் 4-ஆம் தேதி விஜயவாடாவில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர், அன்று மாலை விசாகப்பட்டினத்தில் இந்திய கடற்படை தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்கிறார். மேலும், காணொலி காட்சி வாயிலாக பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

டிசம்பர் 5-ஆம் தேதி திருப்பதியில் உள்ள ஸ்ரீபத்மாவதி மகிளா விஸ்வ வித்யாலயத்திற்குச் செல்லும் அவர், மாணவர்கள், ஆசிரியர்கள் எனப் பலருடன் கலந்துரையாடுகிறார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்