தற்போதைய செய்திகள்

தேசிய அளவிலான நாய் கண்காட்சி.. க்யூட்டான நடையில் வாக்கிங் போன நாய்கள்

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம், உதகையில் தொடங்கியுள்ள தேசிய அளவிலான நாய் கண்காட்சியில், 56 வகையான 470 நாய்கள் பங்கேற்றன.

உதகையில் இந்த ஆண்டிற்கான 132-133 வது நாய்கள் கண்காட்சி அரசு கலை கல்லூரி மைதானத்தில் தொடங்கியது. 3 நாள் நடைபெறும் இந்த கண்காட்சியில் ஜெர்மன் செப்பர்டு, லேபர் டாக், கிரேடன், பீகில், ஹஸ்கி, நாட்டுநாய் வகையை சேர்ந்த கன்னி, ராஜ பாளைய நாய்கள் என 56 வகையான 470 நாய்கள் பங்கேற்க வைக்கப்பட்டன.

பல்வேறு பிரிவுகளில் நடந்த போட்டியில், சிறப்பாக செயல்பட்ட நாய்களுக்கு பரிசு கோப்பைகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கபட்டன

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்