• நாராயணசாமி, புதுவை முன்னாள் முதல்வர்
• "விஷ சாராய விவகாரத்தில் தமிழ்நாடு முதல்வர் துரித நடவடிக்கை எடுத்துள்ளார்"
• "ஆனால், புதுச்சேரியில் கலால் துறை அதிகாரி மீது நடவடிக்கை இல்லை"
• "கலால் துறை மூலம் புதுவை முதல்வருக்கு கோடிக்கணக்கில் லஞ்சம்"
• "இதனால் புதுவை முதல்வர் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்"