தற்போதைய செய்திகள்

"காலியாகும் அதிமுகவை கவனமாக பாத்துக்கோங்க" - அண்ணாமலையை விமர்சித்த கடம்பூர் ராஜு.. நாரயணன் திருப்பதி பதிலடி

தந்தி டிவி
• தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பற்றி அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியதற்கு பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார். • டெபுடேஷனில் அரசியலில் இருப்பது அதிமுக தான் என்பதை கடம்பூர் ராஜு உணர வேண்டும் எனவும் அவரை அரசியல் கத்துக்குட்டி எனவும் விமர்சித்துள்ளார். • கட்சியை அண்ணாமலை காலி செய்து விடுவார் என கடம்பூர் ராஜூ கூறியதற்கு பதிலடி கொடுத்துள்ள அவர், காலியாகிக் கொண்டிருக்கும் அதிமுகவை கவனமாக பார்த்து கொள்ளுமாறு கூறியுள்ள, நாராயணன் திருப்பதி, நாவடக்கத்தோடு அரசியல் செய்ய முயற்சிக்குமாறும், இல்லையேல் காலம் பதில் சொல்லும் எனவும் எச்சரித்துள்ளார்.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்