தற்போதைய செய்திகள்

"அம்மா நரபலி கொடுத்துருவாங்க.. காப்பாற்றுங்க" உயிருக்கு பயந்து தமிழகத்தை நாடிய போபால் பெண் - இப்படியும் ஒரு தாய்.. பகீர் கிளப்பும் தகவல்

தந்தி டிவி
• கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு நாளை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது. • கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் குறித்து முன்னாள் நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா உட்பட 48 பேரிடம் விசாரிக்கப்பட்டது. • செல்போன் தகவல் பரிமாற்றம் மற்றும் தகவல் தொழில்நுட்ப விசாரணைக்காக கால அவகாசம் கேட்கப்பட்டது. • இந்நிலையில் இன்று நடைபெறும் விசாரணையின்போது கடந்த ஒரு மாதத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் உள்பட எத்தனை பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது என தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. • செல்போன் தகவல் பரிமாற்றங்கள் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான விசாரணையின் தற்போதைய நிலையை பற்றியும், சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்க உள்ளனர். • இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சயான், வாளையார் மனோஜ், ஜம்சீர் அலி, பிஜின் குட்டி, சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி, தீபு, உள்ளிட்ட 10 பேரும் ஆஜராக உள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்