தற்போதைய செய்திகள்

வடமாநிலத்தவர்கள் குடிசைகளுக்கு தீ வைத்த கொடூரம்.. நாமக்கல்லில் அதிர்ச்சி

தந்தி டிவி
• நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே, வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டகை உள்ளது. • ஆலையில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள், அருகிலேயே குடிசைகள் அமைத்து தங்கியுள்ளனர். • இந்நிலையில் வடமாநிலத்தினர் தங்கியிருந்த குடிசைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. • தகவலறிந்து சென்ற தீயணைப்புத் துறையினர், தீ பரவாமல் உடனடியாக கட்டுப்படுத்தினர். • நாமக்க மாவட்ட எஸ்.பி. கலைச்செல்வன் நேரில் சென்று பார்வையிட்ட நிலையில், அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்