தற்போதைய செய்திகள்

பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் அதிரடி அறிவிப்பு

தந்தி டிவி
• நாகர்கோயிலில் பாஜக அலுவலகம் மீதான தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் வரும் ஆறாம் தேதி குமரி மாவட்டம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என, பாஜக மூத்த தலைவருமான பொன் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். • நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் கட்சியினரின் நடவடிக்கையை கண்டித்து பாஜகவில் ஸ்தாபக தினமான வரும் ஆறாம் தேதி மாவட்ட முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் எனவும் அந்த போராட்டத்தில் தானும் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு