தற்போதைய செய்திகள்

பாஜக நிர்வாகி அதிரடி கைது - நாகர்கோவிலில் பரபரப்பு | Nagercoil | BJP | Congress

தந்தி டிவி
• நாகர்கோவிலில் காங்.- பாஜக தொண்டர்கள் மோதலில் கற்கள் வீசி தாக்குதல் நடத்திய விவகாரம் • தென்காசி மாவட்ட பாஜக கட்சியின் பார்வையாளர் மகாராஜனை கைது செய்தது காவல்துறை • நாகர்கோவில் டிஎஸ்பி தலைமையிலான போலீசார் பாஜக நிர்வாகியை கைது செய்தனர் • நெல்லையில் கைதான பாஜக நிர்வாகி நாகர்கோவில் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார் • மோதல், தாக்குதல் தொடர்பாக காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் மீது போலீசார் வழக்கு பதிவு

Gingee | TN Police | கிணற்றில் வீசிய அப்பா..? உடலை தேடி இறங்கிய போலீஸ்.. குலைநடுங்கி நிற்கும் செஞ்சி

Supreme Court | ADMK MLA | அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு - உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவு

Gingee Girl Missing செஞ்சி சிறுமி வழக்கில் அடுத்த மூவ் - அலசப்படும் `600’

PM Modi | கால்நடைகளுக்கு உணவளித்து, விளையாட்டாய் தடவி கொடுத்த பிரதமர் மோடி

Tender | சென்னையில் இருந்தபடியே.. தமிழகத்தின் அனைத்தும் CM கண் முன் வருகிறதா?