தற்போதைய செய்திகள்

பாஜக, காங். இடையே பயங்கர மோதல்மாறி மாறி கற்களை வீசி தாக்குதல் - நாகர்கோவிலில் பரபரப்பு..!

தந்தி டிவி
• கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பாஜக காங்கிரஸ் தொண்டர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. • நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்டனர். • இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கற்களை வீசியும் கொடிக் கம்பங்களை உடைத்து எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. • இது குறித்து தகவலறிந்த பிற பாஜக தொண்டர்களும் நாகர்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்தி தலைமையில் பாஜக அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். • இதனால் அரை மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. • பின்னர் போலீசார் பாஜகவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். • ஆனாலும் பாஜகவினர் கலைந்து செல்லாமல் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்