தற்போதைய செய்திகள்

டீ வாங்க அனுப்பப்பட்ட மாணவர்கள்! - கலெக்டர் பங்கேற்ற நிகழ்ச்சியில் அசிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி
• மாவட்ட ஆட்சியர் பங்கேற்ற நிகழ்ச்சிக்காக மாணவர்களை டீ வாங்க அனுப்பிய சம்பவம், நாகையில் அரங்கேறியுள்ளது. • நாகை மாவட்டம் வடக்குப்பனையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், தூய்மை பள்ளிக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. • இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். • இந்தநிலையில் பள்ளி ஆசிரியர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்ற விருந்தினர்களுக்கு, மாணவர்களை அனுப்பி டீ வாங்கி வர செய்துள்ளனர். • இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்