தற்போதைய செய்திகள்

"வரம்பு படி நடந்தால் சரியாக இருக்கும்" - RN ரவியை தாக்கி பேசினாரா நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன்

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் உள்ள பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில், நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் தரிசனம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், நாகலாந்தில் அமைதி நிலவ வேண்டி சுவாமி தரிசனம் செய்ததாகவும், தமிழக ஆளுநர் ரவியை நாகாலாந்து மக்கள் பாராட்டுவதாகவும் தெரிவித்ததார். மேலும் ஆளுநரின் அதிகாரம் பற்றிய கேள்விக்கு, வரம்புப்படி நடந்தால் அனைத்தும் சரியாக இருக்கும் என்று இல.கணேசன் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்