தற்போதைய செய்திகள்

கோவை சாலையில் ஒலிக்கும் "நான் ரெடி தான்" பாடல் ஜாலியாக Vibe செய்த மக்கள்

தந்தி டிவி

நடிகர் விஜய்யின் "நான் ரெடி தான்" பாடல் சர்ச்சையான நிலையில், அந்த பாடலை கோவை மாநகராட்சி நிர்வாகம் எல்.இ.டி திரையில் ஒளிபரப்பியது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தின் "நான் ரெடி தான்" பாடலில், விஜய் புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனிடையே, கோவை மாநகராட்சிக்கு சொந்தமான ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள டிஜிட்டல் டவரில், "நான் ரெடி தான்" பாடல் ஒளிபரப்பப்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்