பிரபல இயக்குநர் மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகும் டெவில் படத்தின் பாடல் புரோமோ பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. ஜி.ஆர் ஆதித்யா இயக்கும் டெவில் படத்தில் ஒரு பாடலை முடித்துள்ள மிஷ்கின் அதன் புரோமோவை வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் விதார்த், பூர்ணா நடித்துள்ளனர்.