தற்போதைய செய்திகள்

வடபழனி முருகன் கோவில் குடமுழுக்கு ஓராண்டு நிறைவு விழா சிறப்பு பூஜை - பரவசமான பக்தர்கள்

தந்தி டிவி

சென்னை வடபழநி முருகன் கோயிலில் குடமுழுக்கு ஓராண்டு நிறைவு விழா, வெள்ளிக்கிழமை (10-ம் தேதி) நடைபெறுகிறது.

இதையொட்டி, வியாழக்கிழமை மாலை மங்கல இசை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகளுடன் விழா தொடங்கியது.

தொடர்ந்து நடைபெற்ற 108 கலா அபிஷேக நிகழ்ச்சியில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வெள்ளிக்கிழமை காலை இரண்டாம் கால பூஜை, தீபாராதனை, கடம் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்