தற்போதைய செய்திகள்

தன் மாற்றுத்திறனாளி மகனின் நீண்டநாள் கனவு நிறைவேறியது! - போலீசுக்கு கண்ணீரோடு நன்றி சொன்ன தாய்

தந்தி டிவி

கேரள மாநிலம் இரிஞ்ஞாலக்குடா பகுதியைச் சேர்ந்தவர் 7 ஆம் வகுப்பு மாணவர் ஸ்ரீஹரி. மாற்றுத்திறனாளியான இவர், காவல்துறை ஜீப்பில் பயணிக்க வேண்டும் என தனது தாயாரிடம் நீண்ட நாட்களாக கூறி வந்துள்ளார். இது அப்பகுதி காவல்நிலையத்தின் உதவி ஆய்வாளர் அனிலின் கவனத்திற்கு செல்ல, அவர் ஸ்ரீஹரியை ஜூப்பில் ஏற்றிக்கொண்டு சிறிது தூரம் பயணித்தார். இதனால் ஸ்ரீஹரியும், அவரது தாயாரும் மகிழ்ச்சியடைந்த நிலையில், ஸ்ரீஹரியின் ஆசையை நிறைவேற்றிய போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்