தற்போதைய செய்திகள்

ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் - மத்திய அரசு வெளியிட்ட புதிய தகவல்

தந்தி டிவி

"ஆதிச்சநல்லூரில் விரைவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும், நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல், அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு 5.25 ஏக்கர் நிலத்தை தொல்லியல் துறைக்கு வழங்கி உள்ளது, அருங்காட்சியகத்தை கட்ட சிறந்த கட்டடக்கலை நிறுவனத்தை தேர்வு செய்துள்ளோம் - மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, பணிகளை மிக வேகமாக முடிக்கக்கூடிய வகையில் திட்டமிடல் செய்யப்பட்டுள்ளது, தமிழக எம்.பி.க்கள் கனிமொழி, ஓ.பி.ரவீந்திரநாத் குமார் ஆகியோர் எழுத்துப்பூர்வ கேள்விக்கு மத்திய அரசு பதில்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்