தற்போதைய செய்திகள்

பழைய வழக்கு ஒன்றில் முருகன் நீதிமன்றத்தில் ஆஜர்

தந்தி டிவி

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டு, திருச்சி சிறப்பு முகாமில் உள்ள முருகன், பழைய வழக்கு ஒன்றில் 11- வது முறையாக வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவர் வேலூர் சிறையில் இருந்த போது, அவரின் சிறை அறையை ஆய்வு செய்ய சென்ற பெண் காவலரிடம் அவதுறாக நடந்துகொண்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முருகன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

விசாரணையை, வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து, அவர் மீண்டும் திருச்சி அழைத்து செல்லப்பட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்