தற்போதைய செய்திகள்

மான்டே கார்லே டென்னிஸ் தொடரின் முதல் சுற்றுப் போட்டியில் ஆன்டி முர்ரே அதிர்ச்சி தோல்வி

தந்தி டிவி

மான்டே கார்லே டென்னிஸ் தொடரின் முதல் சுற்றுப் போட்டியில் பிரிட்டன் முன்னணி வீரர் ஆன்டி முர்ரே அதிர்ச்சி தோல்வி அடைந்தார். ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் டிமினார் உடன் முர்ரே மோதினார். இதில் 6க்கு 1, 6க்கு 3 என்ற கணக்கில் வெற்றி பெற்று, முர்ரேவிற்கு அலெக்ஸ் டிமினார் அதிர்ச்சி அளித்தார். தோல்வி அடைந்த முர்ரே முதல் சுற்றுடன் வெளியேறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்