தற்போதைய செய்திகள்

மோட்டார் மூலம் நீரை உறிஞ்சி எடுக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

தந்தி டிவி

மழை பாதிப்பு ஆய்வுக்கு பின் அமைச்சர் கே.என்.நேரு- செய்தியாளர் சந்திப்பு

சைதாப்பேட்டையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணி தொடங்கிவிடப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் இணைந்து பணியாற்றுகின்றனர்..

மின் மோட்டார் மூலம் நீரை உறிஞ்சி எடுக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்..

ஒரு மணி நேரத்தில் தண்ணீர் வடியும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..

மழைநீர் வடிகால் இல்லாத இடங்களில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு