தற்போதைய செய்திகள்

குப்பை கொட்டினால் ரூ.500.. வீடியோ எடுத்து அனுப்பினால் ரூ.200... மாநகராட்சி அதிரடி அறிவிப்பு

தந்தி டிவி

வேலூர் மாநகராட்சியில் பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களுக்கு அபராதமும், அதை வீடியோ ஆதாரமாக அனுப்புபவர்களுக்கு அன்பளிப்பும் வழங்கப்படும் என மாநகராட்சி மேயர் சுஜாதா அறிவித்துள்ளார். அதன்படி, குப்பைகளை தரம் பிரித்து வழங்காவிட்டால் 100 முதல் 1000 ரூபாய் வரை அபராதமும், தெருக்கள், கழிவுநீர் கால்வாய்களில் குப்பையை கொட்டினால் 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனை வீடியோ எடுத்து அனுப்புவோருக்கு அன்பளிப்பாக 200 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்