தற்போதைய செய்திகள்

டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி.. முதல் பெண்கள் ப்ரீமியர் லீக் கோப்பையை தட்டித்தூக்கிய மும்பை இந்தியன்ஸ்

தந்தி டிவி
• மகளிர் ப்ரீமியர் லீக் டி20 தொடரில் மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. • மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் டெல்லி - மும்பை அணிகள் மோதின. • இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மெக் லானிங் தலைமையிலான டெல்லி அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. • மும்பை அணி தரப்பில் இஸ்ஸி வோங் மற்றும் ஹேலி மேத்யூஸ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். • பின்னர் 132 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணியில் தொடக்க வீராங்கனைகள் ஹேலி மேத்யூஸ் 13 ரன்களுக்கும், யாஸ்திகா 4 ரன்களுக்கும் வெளியேறினர். • கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்-நாட் ஸ்கிவர் ஜோடி நிலைத்து நின்று ஆடியது. • ஹர்மன்ப்ரீத் கவுர் 37 ரன்களில் ரன்-அவுட் ஆன நிலையில், நாட் ஸ்கிவர் அரைசதம் அடித்தார். கடைசி ஓவரின் 3வது பந்தில் இலக்கை எட்டிய மும்பை, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. • இதன்மூலம் முதல் தொடரிலேயே சாம்பியன் பட்டம் வென்று ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை அணி சாதனை படைத்து உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்