தற்போதைய செய்திகள்

2 பேர் வயிற்றில் இருந்த ரூ.30 கோடி... அதிர்ந்து போன அதிகாரிகள்.. மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு

தந்தி டிவி
• மும்பை விமான நிலையத்தில் அயன் பட பாணியில் கடத்திவரப்பட்ட 30 கோடி மதிப்பிலான கொக்கைன் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. • மும்பை விமான நிலையத்தில் டிஆர்ஐ அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். • அப்போது, போதை பொருட்களை விழுங்கியபடி கடத்திவந்த 2 வெளிநாட்டவர்களை கையும் களவுமாக பிடித்தனர். • அவர்கள் விழுங்கியபடி 167 காப்ஸ்யூல்களில் கடத்திவந்த 3 கிலோ கொக்கைன் போதை பொருளை பறிமுதல் செய்தனர். • மேலும், யார் மூலம் யாருக்கு போதைப் பொருள் அனுப்பப்பட்டுள்ளது என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்