தற்போதைய செய்திகள்

இந்தியாவில் கடலுக்கு அடியில் புல்லட் ரயில்..! - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தந்தி டிவி
• மும்பை - ஆமதாபாத்திற்கு இடையேயான புல்லட் ரயில், கடலுக்கு அடியில் உள்ள சுரங்கம் வழியாக சுமார் 21 கிலோமீட்டர் நீளத்திற்கு செல்லும் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. • கடலுக்கு அடியில் புல்லட் ரயிலை இயக்க மத்திய அரசிடம் திட்டம் ஏதேனும் உள்ளதா ? என கன்ஷ்யாம் சிங் லோதி என்ற மக்களவை உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் எழுத்துப்பூர்வமாக இந்த பதிலை அளித்துள்ளார். • இந்த திட்டத்திற்கான எதிர்பார்க்கப்பட்ட மதிப்பீடு சுமார் 1 லட்சம் கோடி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்