தற்போதைய செய்திகள்

"முல்லை பெரியாறு - கேரளா ஒத்துழைக்க மறுப்பு" - தமிழக அரசு

தந்தி டிவி

முல்லை பெரியாறு அணையின் சமநிலையை பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள கேரள அரசு ஒத்துழைக்க மறுக்கிறது,உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு பதில் மனு/முல்லை பெரியாறு அணையில் கூடுதலாக சுரங்கப்பாதை அமைத்து தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டுவர கோரிய வழக்கு/கேரள அரசின் தடை மனப்பான்மையால், இதுவரை அணையை பலப்படுத்த முடியவில்லை - தமிழக அரசு

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்