தற்போதைய செய்திகள்

🔴LIVE : மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி எழுதிய நூல் வெளியீட்டு விழா - திரை பிரபலங்கள் பங்கேற்பு

தந்தி டிவி

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி எழுதிய நூல் வெளியீட்டு விழா - திரை பிரபலங்கள் பங்கேற்பு

இடம் : ஆர்.ஏ.புரம், சென்னை

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் எழுதிய நான்ஒரு ரசிகன் என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை குமாரராஜா முத்தையா அரங்கில் நடைபெற்றது வருகிறது. நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் தேவா, பாடகிகள் பி.சுசீலா, வாணி ஜெயராம், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், கே.பாக்கியராஜ், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரா, எம்.எஸ்.வியின் மகன் வி.பிரகாஷ், டாக்டர் பத்மா சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தாயன்பன் இசைக் குழுவினரின் விஸ்வராகம் இன்னிசை நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது. தொடர்ந்து புத்தக வெளியிடு நடைபெற உள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்