தற்போதைய செய்திகள்

மேடையில் ஏறி செம டான்ஸ்... கல்லூரியில் கலக்கிய மிர்னாலினி ரவி

தந்தி டிவி
• சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் ஆண்டுவிழா நடைபெற்றது. • இதில் தமிழ் திரையுலகின் பிரபல நடிகை மிர்னாலினி ரவி கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். • இதை தொடர்ந்து மிர்னாலினி நடித்த எனிமி திரைப்பட டும்டும் பாடலுக்கு கல்லூரி மாணவிகளுடன் குதூகலமாய் குத்தாட்டம் போட்டு நடனம் ஆடினார். • பின்னர் மாணவர்களுடன் செல்ஃபி எடுத்து, புறப்பட்டு சென்றார்.

Madurai | Death | தமிழகத்தையே உலுக்கிய செக்கானூரணி காவல் நிலைய மரணம்.. சம்மதம் தெரிவித்த உறவினர்கள்

High Court | Cattles | சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகள் - உயர்நீதிமன்றம் உத்தரவு

BREAKING || தி.மலை தீபம் கானவரும் பக்தர்களுக்கு நற்செய்தி - முதல்முறையாக இலவசம்

BREAKING || துரைமுருகன் மீதான பரபரப்பு புகார் - வெளியானது FIR

Dindigul | death பறிபோன 3 பிஞ்சு உயிர்கள் சோகத்தில் மூழ்கிய கிராமம்