தற்போதைய செய்திகள்

சாலையில் அடிபட்டு துடிதுடித்த இளைஞர்..உடனே காரை நிறுத்தி ஆம்புலன்சில் அனுப்பி வைத்த எம்.பி.ரவீந்திரநாத்

தந்தி டிவி

மதுரை டூ திண்டுக்கல் நெடுஞ்சாலையில், வாடிப்பட்டி அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர், விபத்துக்குள்ளாகி காயங்களுடன் சாலையில் கிடந்துள்ளார். அவ்வழியே தனது காரில் சென்ற தேனி எம்.பி., ரவீந்திரநாத் இதனை பார்த்துள்ளார். உடனே, காரை விட்டு இறங்கி ஆம்புலன்ஸை தொடர்பு கொண்டு, இளைஞரை சிகிச்சைக்கும் அனுப்பி வைத்துள்ளார். இந்த சம்பவம் அங்கிருந்த பொதுமக்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்