தற்போதைய செய்திகள்

"இனிமே எல்லா பொருள் விலையும் ஏற போகுது.. மக்களுக்கு தான் கஷ்டம்" - டோல்கெட்டில் புலம்பி தள்ளும் வாகன ஓட்டிகள்

தந்தி டிவி

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்ட நிலையில் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். கார், ஜீப், வேன் மற்றும் இலகுரக வாகனங்கள் ஒருமுறை சுங்கச்சாவடியினை கடந்து செல்ல 100 ரூபாயும், 24 மணி நேர பயன்பாட்டிற்கு 150 ரூபாயும், 50 தடவை பயன்பாட்டிற்கான மாத கட்டணமாக 3 ஆயிரத்து 280 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் 6 அச்சு வரையிலான கனரக வாகனங்களுக்கும் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்...

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்