தற்போதைய செய்திகள்

வீட்டு கதவை பூட்டி தாய், பாட்டியை துடிதுடிக்க தீ வைத்து எரித்த இளைஞர்

தந்தி டிவி
• ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் அருகே, தாய், பாட்டியை எரித்து கொல்ல முயன்ற இளைஞர் • மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் பாட்டி, தாயை மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தியதால் பரபரப்பு • தானும் மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு கொண்டதால் அதிர்ச்சி • 3 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்