தற்போதைய செய்திகள்

ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட் - மோசமான சாதனை படைத்த ரோகித் சர்மா

தந்தி டிவி

ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர் என்ற மோசமான சாதனையை மும்பை கேப்டன் ரோகித் சர்மா படைத்துள்ளார். சென்னைக்கு எதிரான லீக் போட்டியில் 3 பந்துகளை சந்தித்த ரோகித் சர்மா, ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஐபிஎல் போட்டிகளில், இது அவரது 16வது டக் அவுட் ஆக அமைந்தது. இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர் என்ற அவச்சாதனைக்கு ரோகித் சர்மா சொந்தக்காரராகி உள்ளார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை