தற்போதைய செய்திகள்

"ஞாயிறு,திங்களில் அதிக கொலை சம்பவங்கள்" சென்னை கூடுதல் ஆணையர் பரபரப்பு தகவல்

தந்தி டிவி

"ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் அதிக கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளது"

சென்னை மாநகர கூடுதல் ஆணையர் லோகநாதன் விளக்கம்

"7 ஆண்டுகளில் நடைபெற்ற 60 ஆயிரம் குற்றங்களை வைத்து இந்த டேட்டா உருவாக்கம்"

"சொத்து தொடர்பான குற்றங்கள் அடையாறில் அதிகமாக நடைபெற்ற உள்ளது"

"கடந்த ஏழு ஆண்டுகளில் வண்ணாரபேட்டையில் அதிகமான கொலைகள் நடந்துள்ளது"

ஜிஸ் மேப்பிங் க்ரைம் சோன் என்ற கட்டுப்பாட்டு அறை திறப்பு விழா

கடந்த ஏழு ஆண்டுகளில் நடைபெற்ற குற்றங்களின் டேட்டாவை வைத்து ஜிஸ் மேப்பிங் உருவாக்கம்

அதிகமான குற்றங்கள் நடைபெற்ற இடங்களில் சிவப்பு நிறத்தில் மேப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும்

கொலை, தாக்குதல் உள்ளிட்ட குற்றப்பிரிவுகள் அடிப்படையில் மேப்பில் விவரங்கள் இடம்பெற்றுள்ளன

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்