தற்போதைய செய்திகள்

மான்ட்பெல்லியர் ஓபன் டென்னிஸ்: 3 டென்னிஸ் பேட்களை உடைத்த கஜகஸ்தான் வீரர் தோல்வி

தந்தி டிவி

பிரான்சில் நடைபெற்ற மான்ட்பெல்லியர் ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில், பிரான்ஸ் வீரர் கிரிகோரி மற்றும் கஜகஸ்தான் வீரர் அலெக்சாண்டர் பப்ளிக் ஆகியோர் மோதினர்.

இதில் 4-6, 7-6, 6-7 என்ற செட் கணக்கில் அலெக்சாண்டர் பப்ளிக் தோல்வியடைந்தார். 

இதனால் விரக்தி அடைந்த அலெக்சாண்டர் பப்ளிக், கடும் ஆவேசத்துடன் அடுத்தடுத்து 3 டென்னிஸ் பேட்களை மைதானத்திலேயே உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்