தற்போதைய செய்திகள்

மான்டே கார்லோ டென்னிஸ் தொடர்... மகுடம் சூடினார் ஆன்ட்ரே ரூப்லெவ்

தந்தி டிவி

மான்டே கார்லோ டென்னிஸ் தொடரில் ரஷ்ய வீரர் ஆன்ட்ரே ரூப்லெவ் மகுடம் சூடினார். ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனுடன் ரூப்லெவ் மோதினார். போட்டியின் முதல் செட்டை 7க்கு 5 என்ற கணக்கில் ரூன் வெல்ல, 2வது செட்டில் சுதாரித்து ஆடிய ரூப்லெவ் 6க்கு 2 என்ற கணக்கில் 2வது செட்டை தனதாக்கினார். தொடர்ந்து 3வது செட்டிலும் அதிரடியாக ஆடிய ரூப்லெவ், 7க்கு 5 என்ற கணக்கில் 3வது செட்டைக் கைப்பற்றி, சாம்பியன் பட்டத்தை வென்றார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை