தற்போதைய செய்திகள்

பணத்தை திருடிவிட்டு காணாமல் போனதாக நாடகம் சிக்கிய லாரி ஓனர்... எஸ்கேப்பான ட்ரைவர்... வளைத்து பிடித்த போலீஸ்

தந்தி டிவி

பெங்களூரில் இருந்து கேரளாவுக்கு லாரியில் எடுத்துவரப்பட்ட 21 லட்சம் ரூபாய் பணத்தை திருடிவிட்டு நாடகமாடிய ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர். விபத்து லாரியில் பணம் மாயமானது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் இந்த உண்மை வெளிவந்துள்ளது. லாரியின் உரிமையாளர் மவுலானா ஆசாத் கோவை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். பணத்தை பெற்றுச் சென்ற சாபர் சாதிக்கை கைது செய்த போலீசார், லாரி ஓட்டுநர் சம்சுதீனை தேடி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்