தற்போதைய செய்திகள்

போலீஸ் என கூறி ரூ.1.50 கோடி கொள்ளை - 3 மாவட்டத்தில் அடுத்தடுத்து சிக்கிய மூவர் - போலீசார் அதிரடி

தந்தி டிவி
• கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 60 லட்ச ரூபாய் பணத்தை போலீசார் மீட்டனர். • கடந்த மூன்றாம் தேதி ஆந்திராவிலிருந்து நகை வாங்க வந்த நகை வியாபாரிகளிடமிருந்து ஒரு கோடி 50 லட்ச ரூபாய் பணத்தை போலீஸ் என கூறி கொள்ளையடிக்கப்பட்டது. • இந்த சம்பவத்தில் இம்ராஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின் பேரில் 60 லட்ச மீட்கப்பட்ட விவகாரத்தில் இம்ராஸ் என்பவரை கைது செய்தனர். • அவர் அளித்த தகவலின் பெயரில் 60 லட்ச ரூபாய் பணம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. • மேலும் இதில் தொடர்புடைய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். • இவர்கள் நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பதுங்கி இருந்ததும் தெரியவந்தது. • மேலும் அவர்கள் பயன்படுத்திய கார் மற்றும் இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்