தற்போதைய செய்திகள்

செலிபிரிட்டி கிரிக்கெட் தொடரிலிருந்து விலகுவதாக நடிகர் மோகன்லால் அறிவிப்பு

தந்தி டிவி
• கேரளா செலிபிரிட்டி கிரிக்கெட் தொடரிலிருந்து விலகுவதாக நடிகர் மோகன்லால் அறிவித்துள்ளார் • கேரளாவில் சினிமா நடிகர்கள் பங்கேற்கும் செலிபிரிட்டி கிரிக்கெட் போட்டி தற்பொழுது நடந்து வருகிறது. • இதில் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளைச் சேர்ந்த திரைப்பட நட்சத்திரங்கள் போட்டியிடுகின்றனர். • இந்நிலையில், கேரளா செலிபிரிட்டி கிரிக்கெட் அணியிலிருந்து, நடிகர் சங்க அமைப்பான அம்மா அமைப்பும், மோகன்லாலும் விலகியுள்ளனர். • மேலும், தனது படங்களை சிசிஎல் பயன்படுத்தக்கூடாது என்று மோகன்லால் பரிந்துரைத்துள்ளார். அதன்படி, சிசிஎல் முதல் கட்டத்தில் பயன்படுத்தப்பட்ட படங்கள் அகற்றப்பட்டுள்ளது.

Fast Food| Chennai GST | பெட்ரோல் பங்கில் வைத்தே பாஸ்புட் கடைக்காரர் கண்டம் துண்டமாக வெட்டி படுகொலை

HM | Theft | அரசு பள்ளி HM வீட்டில் 126 சவரன் நகை.. ரூ.1.6 லட்சம்.. மானாமதுரையே திடுக்கிட்ட சம்பவம்

By Election | TVK | Puducherry | இடைத்தேர்தல்..தவெகவிடம் ஆதரவு கேட்டு வந்த புதுவை Ex. முதலமைச்சர்

Bikerider | ``பொண்ணுனு தெரியாம இடிச்சிட்டேன்’’ பெண் ரைடரை இடித்த கார் டிரைவர் திமிர் வாக்குமூலம்

DMK |Maduranthakam ByElection |மதுராந்தகம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் பரந்தாமன் வேட்புமனு தாக்கல்