தற்போதைய செய்திகள்

அம்மாவை பார்க்க அவசர அவசரமாக மருத்துவமனைக்கு சென்ற பிரதமர் மோடி

தந்தி டிவி

பிரதமர் மோடியின் தாயார் உடல் நலக்குறைவால் அகமதாபாத்தில் உள்ள மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குஜராத்தில் வசித்து வரும் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடிக்கு வயது 99.இந்நிலையில், ஹீராபென் மோடிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வயது மூப்பு காரணமாக அவரது உடல்நலம் மோசமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

BREAKING || லண்டனே அதிருதே... CM விஜய்யை காண குவிந்த பிரமாண்ட படை

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்