தற்போதைய செய்திகள்

Century அடித்த மூதாட்டி..வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

தந்தி டிவி

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய படையில் பணியாற்றிய வீரரின் மனைவி காமாட்சி. 100 வயது கடந்த இவருக்கு, உறவினர்கள் அனைவரும் ஒன்று கூடி, திருமலைராயன் பட்டினத்தில் உள்ள அபிராமி அம்மன் கோயிலில் பூர்ணாபிஷேக விழா நடத்தினர். அப்போது, மகன்கள், மருமகள்கள், பேரன், பேத்திகள் கொள்ளு பேரன்கள், உற்றார், உறவினர்கள் உள்ளிட்டோர் மூதாட்டியின் காலில் விழுந்து ஆசி பெற்றனர். இந்த விழாவில் நாகப்பட்டினம் ஆட்சியர் அருண் தம்புராஜ், எம்எல்ஏ ஷாநவாஸ் ஆகியோர் பங்கேற்று மூதாட்டிக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும், 100 வயதை கடந்த காமாட்சிக்கு பிரதமர் நரேந்தி மோடி வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்