தற்போதைய செய்திகள்

டேபிள் டென்னிஸ் ஆடி மகிழ்ந்த எம்.எல்.ஏ - வீதியில் குத்தாட்டம் போட்ட மக்கள்..

தந்தி டிவி

சென்னை கொரட்டூரில் வீதி முழுவதும் குத்தாட்டம் போட்டு பொதுமக்கள் "ஹாப்பி ஸ்ட்ரீட்" வீதி திருவிழாவை கோலகலமாக கொண்டாடினர்.

சென்னையில் ஹாப்பி ஸ்ட்ரீட் எனப்படும் வீதி திருவிழா ஞாயிற்றுக்கிழமைகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.

3வது வாரமாக கொரட்டூரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், போதை பொருள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

வீதி முழுவதும் நடைபெற்ற நிகழ்ச்சியில், பொதுமக்களளும் காவல்துறையினரும் கூட்டம் கூட்டமாக பங்கேற்று ஆட்டம், பாட்டத்துடன் திருவிழாவை கோலாகலமான கொண்டாடினர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் மற்றும் மாமன்ற உறுப்பினர் பூர்ணிமா இருவரும் சேர்ந்து டேபிள் டென்னிஸ் விளையாடுவதையும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்