தற்போதைய செய்திகள்

ஷெனாய் நகர் பூங்காவை திறந்து வைத்து பேட்டரி காரில் சுற்றிப் பார்த்த முதல்வர் ஸ்டாலின்

தந்தி டிவி
• 12 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்டுள்ள சென்னை ஷெனாய் நகர் திரு.வி.க. பூங்கா • பூங்காவை திறந்து வைத்து பார்வையிட்டு வரும் முதலமைச்சர் ஸ்டாலின் • 8.8 ஏக்கர் பரப்பளவு கொண்ட பூங்கா மெட்ரோ பணிகள் காரணமாக கடந்த 2011-ல் மூடப்பட்டது • பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, திரு.வி.க. பூங்கா ரூ.240 கோடியில் புதுப்பிக்கப்பட்டது • சறுக்கு பயிற்சி, மட்டைப்பந்து பயிற்சி கூடம், செயற்கை நீரூற்றுகள் என பூங்காவில் பல வசதிகள் • திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், பேட்டரி காரில் பூங்காவை சுற்றிப் பார்க்கிறார்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்